×

மகிழ் திருமேனி இயக்கத்தில் மேகா ஆகாஷ்

மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின், மேகா ஆகாஷ் நடிக்கிறார்கள். அருண் விஜய் நடித்த தடம் படத்தை கடைசியாக இயக்கி இருந்தார் மகிழ் திருமேனி. அவர் அடுத்து இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகிறது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் கதையாக இந்த படம் உருவாக இருக்கிறது.

Tags : Megha Akash ,
× RELATED ஓடிடியில் வெளியானது அசோக் செல்வன் நடித்த “சபாநாயகன்”